26.03.2025 அன்று பள்ளிகளில் PTA கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (POCSO), உள் புகார் குழு (ICC), மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) உள்ளிட்டவை தொடர்பாக 26.03.2025 அன்று பள்ளிகளில் PTA கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


No comments:
Post a Comment