PG TRB 2025 - அறிவிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் & ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான ஒதுக்கீடு விவரம்

PG TRB 2025 - அறிவிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் & ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான ஒதுக்கீடு விவரம்

1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 10.7.2025 ) வெளியிட்டுள்ளது. 

அதில்,

இடைநிலை ஆசிரியர்கள் & ஆசிரியர்களுக்கு 8% ஒதுக்கீட்டின் படி 106 பணியிடங்களும்,  ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடாக 12 பணியிடங்களும் உள்ளது

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.

Post a Comment

0 Comments